Gowri Kalyanam Wedding Song Lyrics – Madan Gowri’s Marriage Song

Play Lyric
Full Lyrics 
Gowri Kalyanam Wedding Song Lyrics – Madan Gowri's Marriage Song
Feb 21st 2022, 15:59, by Play Lyric

Gowri Kalyanam Wedding Song Lyrics
Pic Credit: Madan Gowri (YouTube)

Gowri Kalyanam Wedding Song Lyrics penned by Ku Karthik, music score provided by OfRo, and sung by OfRo, Sahi Siva, MC Sai, Swagatha S Krishnan & M S Krsna. Madan Gowri Wedding song. Madan Gowri x Atti Culture.

Gowri Kalyanam Wedding Song Credits

Gowri Kalyanam Wedding Song Lyrics in Tamil

எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு

எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு

மாப்புள்ள பொண்ணு
சோடி பாருய்யா
வெரசா வந்து நீ
சுத்தி போடுய்யா

சேக்காளி கூட்டந்தா
ஓண்ணாகுதே
பொறத்தால
பையத்தா கடபோடுதே

மக்கா மக்கா
யக்கா யக்கா
யம்மா யம்மா
சும்மா சும்மா

மக்கா மக்கா
யக்கா யக்கா
யம்மா யம்மா
சும்மா சும்மா

வாழமரம் பந்தலுக்கு
மைக்குசெட்டு கொண்டையாச்சு
ஆலமரம் போல இங்க
சொந்தம் பந்தம் கூடியாச்சு

கெட்டிமேள சத்தத்துல
திருஷ்டி இப்ப (கண்ணடிதா) ஓடி போச்சு
மாமனுங்க ரவுண்டு கட்டி
தீருதய்யா மொய்யி நோட்டு

சீருசனத்திக்கு சேருதய்யா பகுமானம்
கூட இதயத்த தந்துபுட்டா சூதானம்

பொண்ணு மொகமெல்லா
ஏறுதய்யா சந்தோஷம்
மாப்புள்ள வச்சுக்கணும்
இப்படியே எப்போதும்

கருக்கல் சேரத்தானே
துடிக்கும் மாப்புள்ளதா
ஒசக்க போகணுமே
இவங்க சந்ததிதா

மக்கதா சேருது
வெஞ்சனம் தீருது
நண்டு சிண்டு ஓட
கொட்டாரமே லந்தாச்சு

எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு

மாப்புள்ள பொண்ணு
சோடி பாருய்யா
வெரசா வந்து நீ
சுத்தி போடுய்யா

சேக்காளி கூட்டந்தா
ஓண்ணாகுதே
பொறத்தால
பையத்தா கடபோடுதே

Watch கௌரி கல்யாணம் மதன் கௌரி Video Song

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions.

Post a Comment

Previous Post Next Post

Contact Form