ராணா புரொடக்ஷன்ஸ் விஷால் நடிக்க, ஐந்து மொழிகளில் “லத்தி” . நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் ராணா புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடதிற்கு “லத்தி” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படம், தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது. விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகும் #எனிமி படத்தின் தமிழ்,தெலுங்கு டப்பிங் வேலைகள் செய்து வருகிறார். மற்றும் #வீரமேவாகைசூடும் படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து “லத்தி” படத்தின்… Continue reading "ராணா புரொடக்ஷன்ஸ் விஷால் நடிக்க, ஐந்து மொழிகளில் “லத்தி” . #Vishal32 is now titled #Laththi"
The post ராணா புரொடக்ஷன்ஸ் விஷால் நடிக்க, ஐந்து மொழிகளில் “லத்தி” . #Vishal32 is now titled #Laththi appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.