“சினிமாபேட்டை” சத்தியம்தொலைக்காட்சியில்திங்கள்முதல்சனிவரை, மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும்புதியநிகழ்ச்சி “சினிமாபேட்டை”. உலகில் சினிமா என்பது மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு ஊடகம்.உலகம் முழுவதும் தினமும் மில்லியன்கணக்கானமக்கள்சினிமாவைபொழுதுபோக்கிற்க்காகமட்டுமல்லாமல், ஏகபோகம்சலிப்பு,கவலைமற்றும்வாழ்க்கையின்பலஅங்கத்தினைஎதார்த்தமாககாட்டுவதுதான்சினிமா. அனைத்துஉணர்வுகளையும்காட்சிப்படுத்தி, மூன்றுமணி நேரத்தில் மொத்தஉலகமாயாஜாலத்தினையும்காட்டிரசிகனைஉற்சாககடலில்ஆழ்த்தும்இந்தசினிமா.உலகசினிமாஆரம்பித்துஉள்ளூர்கோடம்பாக்கம்வரைநடக்கும்அத்தனைசுவாரஷ்யநிகழ்வுகளையும், கலகலப்பாகஉரையாடும்நிகழ்ச்சிதான்“சினிமாபேட்டை”. இந்தநிகழ்ச்சி திங்கள் முதல் சனி வரை, சத்தியம்தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்குஒளிபரப்பாகிறது.இந்தநிகழ்ச்சியினைவிக்னேஷ்தயாரித்துகிறிஸ்டி தொகுத்து வழங்குகிறார்.
The post Sathiyam tv program Cinema pettai write up and images -Tamil appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.