கலைஞர் நெட்வொர்க்கின் பிரம்மாண்ட அறிவிப்பு மூவி சேனலாக மாறிய முரசு டிவி.. இனி அன்லிமிடெட் என்டர்டெய்ன்மெண்ட் தான் முரசு டிவியில் 24 மணிநேரமும் திரைப்படங்கள் மட்டும் கலைஞர் டிவி குழுமத்தில் ஒன்றான முரசு டிவி, முழுமையான மூவி சேனலாக மாறியிருக்கிறது. இனி ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை தினமும், காலை முதல் இரவு வரை முழுக்க முழுக்க படங்கள் மட்டுமே ஒளிபரப்பாகிறது. ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை மார்னிங் ஸ்பெஷல் “காவியக் காலை”, டைட்டில்ல பழமையும், புதுமையும் கலந்த கலர்புல்லான ஸ்பெஷல் மூவிஸ் போடுறாங்க. திங்கள் – சனிக்கிழமை… Continue reading "Kalaignar tv group in Murasu channel movies write up and image"
The post Kalaignar tv group in Murasu channel movies write up and image appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.