தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது அணியினர் அக்டோபர் 16 ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் தெலுங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும், பத்மஸ்ரீ டாக்டர்.மோகன் பாபு, ஆதிசேஷ கிரிராவ், கஜா சூரியநாராயணன், சடல்வாடா சீனிவாச ராவ், நரேஷ், சி.கல்யாண், சிவகிருஷ்ணா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ், “எங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஞ்சு… Continue reading "”அனைவரும் ஒன்றாக வேலை செய்வோம்…” – விஷ்ணு மஞ்சு பதவி ஏற்பு விழாவில் மோகன் பாபு பேச்சு"
The post ”அனைவரும் ஒன்றாக வேலை செய்வோம்…” – விஷ்ணு மஞ்சு பதவி ஏற்பு விழாவில் மோகன் பாபு பேச்சு appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.