PRENISS INTERNATIONAL (OPC) PVT LIMITED தயாரிப்பு நிறுவத்தின் 4 வது திரைப்படமானது ஜுலை 14 பூஜையுடன் தொடங்கி 25 நாட்களாக ஆவடியில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இப்படத்தின் TITLE கூடிய விரைவில் அறிவிக்கபடும். இரண்டாம்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படுகிறது. அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருகிறது. எட்டு தோட்டாக்கள் படத்தில் அறிமுகமான வெற்றி இப்படத்தின் HERO. உறியடி 2 வில் அறிமுகமான விஷ்மியா இப்படத்தின் HEROINE. வித்யா ப்ரிதிப் முக்கிய கதாப்பாத்திரதிலும்… Continue reading "PRENISS INTERNATIONAL (OPC) PVT LIMITED தயாரிப்பு நிறுவத்தின் 4 வது திரைப்படம்"
The post PRENISS INTERNATIONAL (OPC) PVT LIMITED தயாரிப்பு நிறுவத்தின் 4 வது திரைப்படம் appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.