Kalaignar TV Independence Day Programs 2021 Press Release

கலைஞர் தொலைக்காட்சியில் “அன்பிற்கினியாள்” கலைஞர் தொலைக்காட்சியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி நமது கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. காலை 8:00 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், 100 நாட்களில் அவரது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து விளக்கும் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக “நூற்றுக்கு நூறு” என்கிற நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு பிரபல திரை நட்சத்திரம் தீபா ஷங்கர் பங்குபெறும் “நம்ம வீட்டு நட்சத்திரம்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், குடும்பம் உடையாமல் என்றும்… Continue reading "Kalaignar TV Independence Day Programs 2021 Press Release"

The post Kalaignar TV Independence Day Programs 2021 Press Release appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.



Post a Comment

Previous Post Next Post

Contact Form