*என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட ‘மாநாடு’ பெரிய புராஜெக்ட்*-இயக்குநர் வெங்கட் பிரபு. *சிம்பு-வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே “மாநாடு” பெரிய படமா இருக்கும்*- தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். மதன்… Continue reading "*மாநாடு சுவாரஸ்யமான படம்*- சிலம்பரசன் டி ஆர்."
The post *மாநாடு சுவாரஸ்யமான படம்*- சிலம்பரசன் டி ஆர். appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.