இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படத்தின் மேக்கிங், பவர்ஃபுல் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களை அதிரச் செய்தன. இதனால் ‘கேஜிஎஃப்’&ன் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ல் ஹீரோ யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா… Continue reading "இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்!"

The post இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்! appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.



Post a Comment

Previous Post Next Post

Contact Form