“புன்னகை பூ கீதா” மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர். இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “ கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – K.ஆனந்தராஜ் இசைப்புயல் A.R.ரகுமானிடம் உதவியாளாராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் – கபிலன் வைரமுத்து எடிட்டிங் – ஆண்டனி ஸ்டண்ட்… Continue reading "வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ளது தினேஷ் – தீப்தி சதி நடித்துள்ள “ நானும் சிங்கிள் தான் “"
The post வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ளது தினேஷ் – தீப்தி சதி நடித்துள்ள “ நானும் சிங்கிள் தான் “ appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.