தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அதே நேரம், நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்திருக்கிறார் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதைகளன்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்பு திறனை கூட்டுவதாக அமைந்துள்ளது. நடிகர் வெற்றிக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. அவர் நடிப்பில் உருவாகிவரும் “மெமரிஸ்” படத்தின் போஸ்டரே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு… Continue reading "இறுதிகட்ட பணிகளில் நடிகர் வெற்றியின் “மெமரிஸ்” திரைப்படம் !"
The post இறுதிகட்ட பணிகளில் நடிகர் வெற்றியின் “மெமரிஸ்” திரைப்படம் ! appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.