திரைப்பட நடிகை மற்றும் யுனிசெஃப் அமைப்பின் பிரபல குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதரான த்ரிஷா, 2019 ஆம் ஆண்டில், குழந்தைகள் வன்கொடுமை, சுரண்டல்கள் மற்றும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் சில பகுதிகளில் உள்ள வளரிளம் பருவ சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் கணிசமான நேரத்தை செலவிட்டார், அங்கு குழந்தைகளை வன்கொடுமைகளுக்கு எதிராகப் பேசவும், சமூகங்களில் உள்ள சிறுமிகளின் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தவும் இளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் அவர் ஊக்குவித்தார். ஒரு வருடம் கழித்து, குழந்தைத் திருமண சம்பவங்கள் எதுவும் அந்தப் பகுதிகளில் நடைபெறவில்லை… Continue reading "Trisha interacts with young champions"
The post Trisha interacts with young champions appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.