High Court orders payment of Insurance premium benefiting the members of the Tamil Film Producer’s Council

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஆஜரான K.ஹரிஷங்கர் எனும் வழக்கறிஞர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என (Retired) நீதிபதி  ஜெயேந்திரன் அவர்களுக்கு ஒரு மனுவை முன்வைத்தார்  .அந்த மனுவை விசாரித்த நீதிபதி P.T ஆஷா அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு  நீதிபதி ஜெயேந்திரன் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் . – கலைப்புலி S தாணு ‘      

The post High Court orders payment of Insurance premium benefiting the members of the Tamil Film Producer’s Council appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.



Post a Comment

Previous Post Next Post

Contact Form