தமிழ் நாடு டெலிவிஷன் & ரேடியோ ஆர்டிஸ்ட் யூனியன் 28ம் ஆண்டின் பொதுக்குழு நடைபெற்றது. நிறுவனத்தலைவர் எஸ்வி சேகர், தலைவர் காத்தாடி ராமமூர்த்தி , செயலாளர் தம்பி பார்த்தசாரதி, துணைத்தலைவர் பக்திசாரன், பொருளாளர் சர்தார்ஜி, டிடி பாலு, பிஆஓ மோகன் முன்னிலையில் நலிந்த கலைஞர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டது. T RAGHAVAN
The post Tamilnadu Television & Radio Artist Union 28th Year Agm Held appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.
Tags
News