மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் *பாயும் ஒளி நீ எனக்கு* . *விக்ரம் பிரபுவின்* அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது *வாணிபோஜன்* கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் *தனன்ஜெயா* நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை **கார்த்திக் அத்வைத்* * இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங் களிலும் பணிபுரிந்து… Continue reading "*பாயும் ஒளி நீ எனக்கு* . *விக்ரம் பிரபுவின்* அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது"
The post *பாயும் ஒளி நீ எனக்கு* . *விக்ரம் பிரபுவின்* அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.