“என் தாயை மனதில் வைத்து திரைக்கதை அமைத்த கதையெய் எஸ்.ஆர்.பிரபு சாரிடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது…” Kanam director shreekarthik. Dream warrior Pictures சார்பில் SRபிரபு தயாரிக்கும் “கணம்”. அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ! தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் SRபிரபு அவர்களின் Dream warrior Pictures விளங்கி வருகிறது. “அருவி, என் ஜி… Continue reading "SR.பிரபுவை கலங்கடிக்க வைத்த “கணம்”."
The post SR.பிரபுவை கலங்கடிக்க வைத்த “கணம்”. appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.