பெரிய திரையுலகம் போலவே குறும்பட உலகமும் இன்னொருபக்கம் விரிவாகி வருகிறது. சில குறும்படங்கள் திரைப்படங்களுக்கான முன்னோட்டமாக அமைந்து இயக்குநருக்குத் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கின்றன. இச்சூழலில் சஸ்பென்ஸ் திரில்லராக ‘பிரேக்கிங் நியூஸ் 2’ என்கிற குறும் படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி சுகன் இயக்கியிருக்கிறார். இதில் பிரவீன் பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் . விஜய் டிவியின் ‘பாரதிகண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே ‘ தொடர்களின் நடித்தவர். நாயகியாக நடித்துள்ள அர்ச்சனாவும் சின்னத்திரை பிரபலம் தான். இன்று குணச்சித்திரவேடங்களில் திரைப்படங்களில் கலக்கிக்… Continue reading "‘பிரேக்கிங் நியூஸ் 2’ ( கனிமொழி)"
The post ‘பிரேக்கிங் நியூஸ் 2’ ( கனிமொழி) appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.