இனிய கானங்கள் கிஷோர் சாப் உடன்

வல்லிசிம்ஹன்

கிஷோர் குமார் அவர்களின் குரலை 
விமரிசிப்பது/வர்ணிப்பது சுலபம்
இல்லை.

அதை ரசிப்பதே நம் வேலை.
வாழ்க  இசை,. நம் வாழ்க்கையில்
பல குரல்கள்
நம்மை அமைதியுறச் செய்கின்றன.
இன்றும் பாட்டுக் கேட்ட படியே தான்
உறங்கப் போகிறேன். 
முருகன் பாடல்கள் துணை. 30 நிமிடங்களில்
உறக்கம் வந்துவிடும்:)

கணினியில் உட்கார, எழுத சி.எஸ் ஜயராமனில் ஆரம்பித்து, சீர்காழி, சுசீலா
அம்மா, டி எம் எஸ் ,திருச்சி லோகனாதன் 
என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் இசை.

காதையும், கேட்கும் திறனும் கொடுத்த இறைவனுக்கு நன்றி,.







from நாச்சியார் https://ift.tt/2Y472vX
via gqrds

Post a Comment

Previous Post Next Post

Contact Form