தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்ற அரண்மனை-3 திரைப்படம் ! சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் தணிக்கை நிறைவாக முடிந்தது. தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது . அரண்மனை 3 திரைப்படம் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா இசையமைக்கிறார் .குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படமான இப்படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன… Continue reading "Aranmanai3 censored with U/A certificate.. All geared up for release next month!"
The post Aranmanai3 censored with U/A certificate.. All geared up for release next month! appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.