*உலக இசைத் தினத்தில் ஆரி அர்ஜுனன் வெளியிட்ட “தாய்நிலம்” பாடல்* *தலைவாரி பூச்சூடி பாடலை ஆரி அர்ஜுனன் வெளியிட்டது ஏன் ? “தாய்நிலம்” இயக்குநர் அபிலாஷ் பெருமிதம்* நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் நிலம்’. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப்போராட்டத்தைச் சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகியுள்ளது. இந்தப் படத்தை மூத்த இயக்குநர் தம்பி கண்ணாந்தானம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அபிலாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “தலைவாரி… Continue reading "*உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்*"
The post *உலக இசைத் தினத்தில் வெளியான ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்* appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.