தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை சமகால இசை வழியாக இந்தத் தலைமுறைக்குக் கொண்டு வருகிற தமிழ்ச்சேவையைச் செய்ய தொடங்கப்பட்டிருக்கிற பல்குரல் சேர்ந்திசைக்குழு தமிழ் ஓசை. இதன் நிறுவனர் மற்றும் இசை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன். 50-இளைஞர்களைக் கொண்ட இந்த Choral Ensemble பாடி வெளியிடுகிற முதல் புறநானூற்றுப் பாடல் கணியன் பூங்குன்றனார் இயற்றிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
The post Music Director James Vasanthan’s music group named (Tamil Osai) to introduce ancient literature to present generation via modern music. appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.
Tags
News