திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் பிரபல திரைப்பட நடிகை சுனைனா கூறியுள்ளார். திரைப்பட வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், நடிப்பு திறன் மிக்கவர் என்று பெயர் பெற்றார். இதனிடையே கடந்த ஆண்டு பொது முடக்கத்திற்கு முன் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின்… Continue reading "நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்."
The post நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார். appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.