*கதாநாயகனாக அரிதாரம் பூசும் இன்னொரு இசையமைப்பாளர்* தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி@விது.. இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடா) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னடா மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற *” த்ரிஷா இல்லைனா… Continue reading "*மும்மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர்*"
The post *மும்மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர்* appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.