சூறாவளி கதை சுருக்கம் தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது கவர்ச்சியில் கலக்கும் ஆலிஷா “சூறாவளி” தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கார். சென்னைக்கு வர தேதியில்லாததால் சூறாவளி படக்குழுவினார் மைசூர்க்கு சென்று அரசுக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களவில் அனுமதி வாங்கி படப்பிடிப்பிற்கு தயாரான, கூட்டத்தை பார்த்து மிரண்டு போன அதிகாரிகள் அனுமதி மறுக்க அன்று ஒரு இரவுக்கு மட்டும் அனுமதி வாங்கி அன்றே படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார்கள். பாடல் சூப்பராக அமைந்துள்ளது. வடமாநிலங்களில் போதை… Continue reading "Sooravali Movie Press release and Photos"
The post Sooravali Movie Press release and Photos appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.