தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.*

“தமிழகத்தில் பொங்கல் பரிசாக தலா ரூ.2500 வழங்கப்படும்” *அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.* *பொங்கல் பண்டிகையை கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கப்படும்.* *தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.* *பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும்.* *ஜனவரி 4ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும்.* *இதுவரை… Continue reading "தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.*"

The post தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.* appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.



Post a Comment

Previous Post Next Post

Contact Form