சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரும் ,சித்த மருத்துவருமான வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர் . ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இதுவரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்ற ஒன்றை தொடங்கியுள்ளார் . மருத்துவமனை கட்டிட்ட வேலைபார்த்த கூலித்தொழிலாயியை வைத்து திறந்து ,10 ரூபாய் மட்டுமே மருத்துவக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். உழைப்பாளி மருத்துவமனை குறித்து வீரபாபு கூறியவை : ” ஏற்கனவே 10 ரூபாய்க்கு உணவு… Continue reading "உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு! 10 ரூபாய்க்கு சிகிச்சை!"
The post உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு! 10 ரூபாய்க்கு சிகிச்சை! appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.