கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.இந்த வகையில் கடந்த வாரம் ஒளிபரப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களில் அதிகம் பார்க்கப்பட்டவற்றின் தரவரிசை வெளியாகியுள்ளது.முதலிடத்தை ராகவா லாரன்ஸ்… Continue reading "TRP – ஐ அள்ளிக் குவிக்கும் ராகவா லாரன்ஸின் படங்கள்"
The post TRP – ஐ அள்ளிக் குவிக்கும் ராகவா லாரன்ஸின் படங்கள் appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.