20 விருதுகளைக் குவித்த குறும்படம்..!! திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’ நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ‘ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். “ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி… Continue reading "திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’"
The post திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’ appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.