1970 களில் ராம் – ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்கு கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன்.ரகீம் என்ற பெயரில் உலா வந்தவர் எம்.ஏ. காஜா கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராக சேர்ந்து படங்களுக்கு பாடல் எழுத வந்தவர் இராம நாராயணன் எம்.ஏ. காஜா இயக்கத்தில் பல படங்களை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தார். கமலின் விக்ரம், ரஜினியின் படிக்காதவன் படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கத்திலும் படங்களை தயாரித்தவர் இவர் “சுமை” “சோறு” படங்களின் கதை வசனம் எழுதி… Continue reading "எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன்"
The post எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன் appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.