கல்வி, இலக்கியம், விவசாயம், மருத்துவ அறிவியல், வணிகம், விளையாட்டு, இயற்கை சாகசம், வானொலி, திரைத்துறை, என ஒவ்வொரு துறையிலும் உலகளவில் சாதனைகளைப் படைக்கும் சாதனையாளர்களை பட்டியலிடும் கின்னஸ் சாதனையாளர்கள் புத்தகத்திற்கு இணையான புகழைப் பெற்ற வொண்டர் சாதனையாளர்கள் புத்தகத்தில் காரைக்காலிலுள்ள குட்ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி இடம்பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். இவர்கள் இளம் வயதிலேயே கராத்தே என்ற தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட்டை பெற்றவர்கள் என்பது தான் இவர்கள் நிகழ்த்திய சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்த்தியது குறித்து இரட்டையர்களில்… Continue reading "சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத்தளிர்கள்"
The post சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத்தளிர்கள் appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.